×

15 வயது சிறுமியை வேலைக்கு வைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாம்

சென்னை: 15 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்து நடிகர் ஷாம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிறுமியின் தாய், ஷாம் வீட்டில் வேலை பார்த்து வருவதால் சிறுமியும் வேலை பார்த்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்புக்குளு சிறுமியை மீட்டு உள்ளனர். மேலும் சிறுமிக்கு 15 வயது எனத்தெரியாது என்று கூறியுள்ள ஷாம், சிறுமி படிப்புச்செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.


Tags : Actor , Actor Sham ,back ,controversy ,hiring, 15-year-old, girl
× RELATED நடிகர் பரத் பங்கேற்பு